முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025
மேஷம்
aries-mesham
வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். தனவரவு மூலம் புதிய உற்சாகமும், மன திருப்தியையும் ஏற்படும்.. புதிய பதவிகள் கிடைக்கப் பெற்று, அதன் காரணமாக வாகன வசதிகள் பெருகும்.
ரிஷபம்
taurus-rishibum
மன நிம்மதி கெடும். மனைவி, மக்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு, அதிக செலவு காரணமாக பணமுடை ஏற்படும். சிலர் அவமானங்களை எதிர்கொள்ள நேரும்.
மிதுனம்
gemini-mithunum
பொருளாதார நிலை உயரும். முக்கிய நபர்களின் சந்திப்பால் அரசாங்க உதவிகள் சுலபமாக கிடைக்கும் புதிய வாகன வசதிகள் சந்தோஷம் அடைவீர்கள்.. கவனமாகப் படித்து கல்வியில் தேர்ச்சி பெறலாம்.
கன்னி
virgo-kanni
அரசு உதவிகள், விஐபி க்கள் ஆதரவு, புதிய வேலைவாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
எல்லா வளமும் பெறும் இனிய நாள். இனிய சுற்றுலாப் பயணங்களின் மூலம் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியம் கொண்டாட்டங்கள் நிறைவேறும்.
கடகம்
cancer-kadagam
இன்று சுமாரான நாள். வீண்வம்பு குச் செல்லாதிருப்பது நல்லது. பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவுகளைக் குறைக்க அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கவும்.
சிம்மம்
leo-simmam
தனவரவு அதிகரிக்கும், பெண்களிடம் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாள். டாக்டர்கள் கைவிட்ட கேஸ் கூடத் துள்ளி எழும்.
துலாம்
libra-thulam
பக்தி மயமான நாள். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
வீட்டில் பொருட்கள் காணாமல் போகாவண்ணம் பாதுகாப்புடன் இருத்தல் அவசியம். வாகனத்தில் பழுது ஏற்பட வாகன சுகம் குறையும். காரிய தடையும், தூக்கமின்மையும்
தனுசு
sagittarius-thanusu
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று வெற்றி என்பது எட்டாக் கனியாகும். எதிலும் ஜெயிக்க முடியாது. உயர் அதிகாரிகள் கண்காணிப்பு, ஓய்வின்றி பணி புரிய நேரும். மனதில் திருப்தி இன்மை மிஞ்சும்.
நாள்: Sunday, September 14, 2025
  • திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிசேகம்.
  • சிருங்கேரி ஜகத்குரு அபிநவ தீர்த்த சுவாமிகளின் ஆராதனை. 
  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் அனுமாருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. 
  • மன்னார்குடி இராஜகோபாலசுவாமி புறப்பாடு. 
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago