முக்கிய செய்திகள்
முகப்பு

தமிழகம்

Image Unavailable

சென்னையில் ராணுவம் சுட்டதில் சிறுவன் பலி ஜெயலலிதா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்

4.Jul 2011

சென்னை, ஜூலை.- 4 - சென்னையில் மரத்தில் ஏற முயன்ற 13 வயது சிறுவனை ராணுவ வீரர் சுட்டதில் பலியானான். இச்சம்பத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா ...

Image Unavailable

சாதிக்பாட்சா சாவில் மர்மம் நீடிக்கிறது டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை

4.Jul 2011

சென்னை, ஜூலை.- 3 -சாதிக்பாட்சா சாவில் மர்மம் நீடிப்பதால் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் ...

Image Unavailable

வீடு, மனை அபகரிப்பு வழக்கில் திமுக கோட்டத்தலைவர் கைது

4.Jul 2011

  திருச்சி,ஜூலை.- 3 - திருச்சியில் வீடு, மனை அபகரிப்பு தொடர்பான புகாரில் தி.மு.க கோட்ட தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார். திருச்சி ...

Image Unavailable

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. இளைஞர்- இளம் பெண்கள் பாசறை நன்றி

4.Jul 2011

சென்னை, ஜூலை.- 4 - இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக பொருளாதார தடை ஏற்படுத்தும் தீர்மானத்தை சட்டசபையில்  நிறைவேற்றிய தமிழக ...

Image Unavailable

நடிகர் கார்த்தி -ரஞ்சனி திருமணம் திரை உலக பிரமுகர்கள் நேரில் வாழ்த்து

4.Jul 2011

கோவை,ஜூலை.- 4 - நடிகர் கார்த்தி -ரஞ்சனி திருமணம் கோவையில் நேற்று காலை நடந்தது. திரையுலகினர் நேரில் வாழ்த்தினர். நடிகர் சிவகுமார் ...

Image Unavailable

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் நன்றி

3.Jul 2011

திருவண்ணாமலை,ஜூலை.- 4 - தமிழகத்தில் கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு கோடியே 40 லட்சம் குடும்பத்தினரும் நிம்மதி அடையும் ...

Image Unavailable

கதர்துறை புதிய அமைச்சராக செந்தூர் பாண்டியன் நியமனம்

3.Jul 2011

சென்னை, ஜூலை.- 4 - தமிழக அமைச்சரவையில் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய அமைச்சராக செந்தூர் பாண்டியன் ...

Image Unavailable

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்

3.Jul 2011

  தென்காசி. ஜூன். 3 - ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில்  கடந்த 2 நாட்களாக குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் ...

Image Unavailable

சாதிக்பாட்சா உடல் மறு பரிசோதனை செய்ய கோரிக்கை

3.Jul 2011

  சென்னை, ஜூலை.3 - சாதிக்பாட்சா சாவில் மர்மம் நீடிப்பதால் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் ...

Image Unavailable

அ.இ.தொ. கல்விக் குழும நெறிமுறைக்கு இடைக்காலத் தடை

3.Jul 2011

  சென்னை, ஜூலை.3 -  தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணையின் முடிவில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும ...

Image Unavailable

புதுவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

3.Jul 2011

  புதுச்சேரி, ஜூலை.3 - புதுவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் ...

Image Unavailable

பிரவு தேவா - ரம்லத் மனமொத்து பிரிகின்றனர்

3.Jul 2011

  சென்னை, ஜூலை.3 - நடிகர் பிரவு தேவா- ரம்லத் மனமொத்து பிரிகின்றனர். இவர்களின் வழக்கில் வரும் 7 ம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ...

Image Unavailable

நிலத்தடி நீரை கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

3.Jul 2011

  சென்னை, ஜூலை.3 - புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், தலைவருமான, ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி,...

Image Unavailable

ராஜபக்சேவை கண்டித்து சென்னையில் உண்ணாவிரதம்

3.Jul 2011

  சென்னை,ஜூலை.3 - ராஜபக்சேவை கண்டித்து சென்னையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் நடத்திய ...

Image Unavailable

வீடு அபகரிப்பு வழக்கில் திமுக கோட்டத்தலைவர் கைது

3.Jul 2011

  திருச்சி,ஜூலை.3 - திருச்சியில் வீடு, மனை அபகரிப்பு தொடர்பான புகாரில் தி.மு.க கோட்ட தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார். திருச்சி ...

Image Unavailable

ஈரோடு மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்

3.Jul 2011

  சென்னை, ஜூலை.3 - ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தே.மு.தி.க. தலைவரும், ...

Image Unavailable

கார்த்தி திருமணம்: நடிகர் - நடிகைகள் குவிந்தனர்

3.Jul 2011

  கோவை,ஜூலை.3 - பிரபல நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி, ரஞ்சனி திருமணம் கோவை கொடீசியா அரங்கில் இன்று காலை 5.45 மணிக்கு ...

Image Unavailable

மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசன கட்டணம் உயர்வு

3.Jul 2011

மதுரை,ஜூலை.3 - மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கோவிலில் சன்னதி முன்பு நின்று ...

Image Unavailable

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி சொத்து...!

3.Jul 2011

  சேலம் ஜூலை.3​ - முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக சேலம் ...

Image Unavailable

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? ராமதாஸ் பேட்டி

2.Jul 2011

  சென்னை, ஜூலை.2 -  உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க நீடிக்குமா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு மற்றும் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: