முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

Image Unavailable

பழவேற்காடு படகுவிபத்து: உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

27.Dec 2011

  சென்னை, டிச.27 - பழவேற்காடு படகு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. துக்கம் ...

Image Unavailable

பிரதமருக்கு கறுப்புகொடி: விஜயாகாந்த் கைதாகி விடுதலை

26.Dec 2011

  சென்னை, டிச.27 -​​பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ...

Image Unavailable

சுனாமி நினைவு நாள்: அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி

26.Dec 2011

  சென்னை, டிச.27 - சுனாமி பேரழிவு 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏந்தி ...

Image Unavailable

சுவிட்சர்லாந்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வேன்

26.Dec 2011

  சென்னை, டிச.27 - திட்டமிட்டப்படி சுவிட்சர்லாந்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வேன் என்று நடிகை சங்கீதா மற்றும் அவரது கணவர் ...

Image Unavailable

தமிழகம் ​கேரளாவில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை

26.Dec 2011

  சென்னை, டிச.27 - கேரளா​தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று கருணாநிதியிடம் பிரதமர் ...

Image Unavailable

மாமல்லபுரத்தில் நாட்டிய விழா இன்று தொடங்கிறது

26.Dec 2011

  சென்னை,டிச,27 - மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் இந்திய நாட்டிய விழா இன்று தொடங்கிறது. உலக யுனெஸ்கோ அமைப்பால் ...

Image Unavailable

ராமானுஜத்தின் பிறந்தநாள் தேசிய கணித நாள்: பிரதமர்

26.Dec 2011

காரைக்குடி,டிச.27  - ராமானுசன் போன்ற கணித மேதைகளின் சிந்தனைகளை எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் ...

Image Unavailable

குமரியில் இரு பிரிவினர் மோதல் 3 எம்.எல்.ஏக்கள் உட்பட 300 பேர் கைது

26.Dec 2011

  நாகர்கோவில், டிச - 26 - குமரி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடைய ஏற்பட்ட மோதலில் 3 எம்.எல்.ஏக்கள் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். ...

Image Unavailable

மேலூர் உறங்கான்பட்டியில் ஐந்து கிராம மக்கள் உண்ணாவிரதம்

26.Dec 2011

மேலூர்,டிச.- 26 - மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி இங்கு நேற்று முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டப்போவதாக ...

Image Unavailable

மதுரையில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலத்துடன் கொண்டாட்டம்

26.Dec 2011

மதுரை,டிச.- 26 - மதுரையில் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ ஆலயங்களில் விடிய,விடிய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ...

Image Unavailable

சாத்தூர் தொகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுது: ஆர்.பி.உதயகுமார் உடனடி நடவடிக்கை

26.Dec 2011

சாத்தூர்,டிச.- 26 - சாத்தூர் தொகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த ...

Image Unavailable

தமிழகத்தில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் கைவிட காங்கிரஸ் வேண்டுகோள்

26.Dec 2011

  சென்னை, டிச. - 26 - தமிழகம் வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிரான கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ...

Image Unavailable

முல்லை பெரியாறு : சிக்கலாக்கினால் எதிர் விளைவுகள் ஏற்படும்-சீமான்

26.Dec 2011

சென்னை, டிச - 26 ​- நாம் தமிழர் கட்சி சார்பில் பெரியார்​ எம்.ஜி. ஆர். நினைவு நாள் பொதுக்கூட்டம் மின்ட் தங்க சாலையில் நேற்று முன்தினம் ...

Image Unavailable

பிரிவினைவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது -இராமகோபாலன்

26.Dec 2011

திருச்செந்தூர், டிச.- 26 - பிரிவினைவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று திருச்செந்தூரில் இராமகோபாலன் கூறினார். ...

Image Unavailable

பிரமருக்கு திட்டமிட்டபடி கருப்புகொடி கட்சி விழாவில் விஜயகாந்த் அறிவிப்பு

26.Dec 2011

  சென்னை, டிச.- 26 - பிரதமருக்கு திட்டமிட்டபடி கறுப்புக்கொடி காட்டுவேன் என்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ...

Image Unavailable

மே.17 இயக்கத்தினர்-இயக்குனர்கள் மெரினா கடற்கரையில் பேரணி:

26.Dec 2011

  சென்னை, டிச.- 26 - முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து மே.17 இயக்கத்தினர் சார்பில் நேற்று ...

Image Unavailable

பழவேற்காட்டில் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பலி

26.Dec 2011

சென்னை, டிச.- 26 - கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பழவேற்காட்டில் படகு சவாரி செய்தபோது ...

Image Unavailable

கிறிஸ்தவர்கள் ஜெருசலேமுக்கு புனித யாத்திரை செல்ல நிதி உதவி

26.Dec 2011

சென்னை, டிச.- 26 - தமிழக முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்தபடி, கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல நிதி உதவிக்கு அரசாணை ...

Image Unavailable

சென்னை வந்த பிரதமருக்கு ஆளுநர், ஜெயலலிதா வரவேற்பு

26.Dec 2011

  சென்னை, டிச.- 26 - தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக ...

Image Unavailable

கேரள அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தவேண்டும் பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்

26.Dec 2011

சென்னை, டிச.- 26 - முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தவேண்டும் என்றும், அணைக்கு மத்திய தொழில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony