முகப்பு

வேலூர்

ph vlr

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது

18.Dec 2017

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், ...

photo07

பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்: தி.மலை கலெக்டர் கந்தசாமி பேச்சு

17.Dec 2017

 பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே மாணவ மாணவிகள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த வேலைவாய்ப்பு ...

photo01

திருவண்ணாமலை தூய உலக மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பாடல் போட்டி ரூ. 10 ஆயிரம் முதல் பரிசு: திரைப்பட பின்னணி பாடகர் வழங்கினார்

17.Dec 2017

திருவண்ணாமலை தூய உலக மாதா ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பாடல் போட்டி முதலிடம் பிடித்த கூடலூர் பாடல் குழுவுக்கு ரூ. 10 ஆயிரம் ...

wj a

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ்சார் ராகுல்காந்தி பதவியேற்புக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

16.Dec 2017

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்புக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். வேலூர் மாவட்டம் ...

vit a

சென்னையில் பொருளாதார வளர்ச்சி சங்கம்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்

16.Dec 2017

 நாட்டில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கு உறுதுனையாக இருக்கும் வகையில் கல்வியாளர்கள் ,ஆராய்ச்சியாளர்கள், வணிகர்கள் ...

a DSP

ஆரணியில் திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற அறிவிப்பால் பரபரப்பு.

12.Dec 2017

ஆரணியில் தொல்.திருமாவளவனை கண்டித்து செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் என்று இந்து மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டதால் திடீர்...

wj

ரஜினிகாந்த் 68வது பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம்

12.Dec 2017

 ரஜினிகாந்த் 68வது பிறந்தநாள் முன்னிட்டு வாலாஜா நகரமன்ற ரஜினி ரசிகர்மன்றம் சார்பில் மாபெரும் இரத்ததானம் முகாம் நடைபெற்றது. ...

photo01 a

ஒவ்வொரு ஆசிரியரும் களம் இறங்கினால் தி.மலை மாவட்டம் முதலிடம் பிடிக்கும் : புத்தாக்கப் பயிற்சி முகாமில் நடிகர் தாமு பேச்சு

12.Dec 2017

 ஒவ்வொரு ஆசிரியரும் களம் இளங்கினால் திருவண்ணாமலை மாவட்டம் பொது தேர்வு தேர்ச்சியில் முதலிடத்தை பிடிக்கும் என்று ...

Image Unavailable

தி.மலை உலக மாதா ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சி பாடல் வழிபாடு

11.Dec 2017

 கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு தி.மலை உலக மாதா ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சி பாடல் வழிபாடு நடந்தது. இதில் 1000க்கும் ...

vit

விஐடியில் உழவர்களுக்கு தேனீ வளர்ப்பு பற்றிய பயிற்சி முகாம்: 60 உழவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்

11.Dec 2017

 விஐடியின் வயல் ( VAYAL ) வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் நடத்தப்பட்ட தேனீ வளர்ப்பு பற்றிய பயிற்சி முகாமில் பல்வேறு...

ph vlr

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது

11.Dec 2017

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், ...

Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 நாள் திட்ட பணிகள்: மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

8.Dec 2017

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மகாத்மா ...

photo01

வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் மணிவண்ணன் குடும்பத்திற்கு ராணுவ மைய நலநிதி ரூ.50 ஆயிரம்: கலெக்டர் கந்தசாமி வழங்கினார்

8.Dec 2017

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர் நலத் துறை சார்பில் நடைபெற்ற படைவீரர் கொடிநாள் தேநீர் ...

chengam photo 1

செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

8.Dec 2017

செங்கம் அடுத்த செ.நாச்சி;ப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்பு அலுவலகம் சார்பில் ...

Dt27  Akm  Poto

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: வக்கில் சரவணன் பரிசு வழங்கினார்

26.Nov 2017

 அரக்கோணம் நகரில் மாவட்ட அளவிhன செஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வக்கில் சரவணன் பரிசுகளை வழங்கினார்;. இது ...

wj

தமிழகத்தில் கல்விக்கென்று 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: வேலூர் ஜெசிஐ மாநாட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

26.Nov 2017

 வாலாஜாப்பேட்டை சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஜெ.சி.ஐ. மண்டல மாநாட்டிற்கு தமிழக ...

photo07

தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம் வெள்ளி கற்பக விருட்சக வாகனத்தில் அண்ணாமலையார் பவனி

26.Nov 2017

 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாள் உற்சவம் நேற்று விமர்சையாக நடந்தது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும்...

Dt  24  AKM  POTO

அரக்கோணம் எம்எல்ஏ தலைமையில் இனிப்பு கொண்டாட்டம்

23.Nov 2017

அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி தலைமையில் இரண்டு கிமீ தூரத்திற்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியபடியும் மாபெரும் பேரணி நேற்று...

photo01

தி.மலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

23.Nov 2017

 திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கலந்து ...

photo01

ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க கலெக்டர் கந்தசாமி உத்தரவு

21.Nov 2017

 திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி கலெக்டர், டிஆர்ஒ ...

இதை ஷேர் செய்திடுங்கள்: