முகப்பு

உலகம்

Netris 2021 10 20

வங்கதேச சம்பவம்: அமெரிக்கா கண்டனம்

20.Oct 2021

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ...

India-Taliban 2021 10 20

ஆப்கான் தொடர்பான பேச்சுவார்த்தை: இந்தியா - தலிபான் பிரதிநிதிகள் பங்கேற்பு

20.Oct 2021

ரஷ்யா தலைமையில் ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - தலிபான் பிரதிநிதிகள் ...

Syria 2021 10 20

சிரியாவில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் பலர் பலி

20.Oct 2021

டமாஸ்கஸ் : சிரியாவில் ராணுவ பேருந்தில் குண்டு வெடித்ததில் பலர் பலியாகினர்.இதுகுறித்து பிரிட்டனில் தலைமையகமாகக் கொண்டு ...

Imran-Khan 2021 10 04

ஐ.எஸ்.ஐ தலைவரை நியமிப்பதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், ராணுவ தளபதிக்கும் இடையே மோதல்

20.Oct 2021

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவரை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் ராணுவத்திற்கு இடையே பிரச்சனை ...

Sheikh-Hasina 2021 10 15

மதத்தை பயன்படுத்தி வன்முறை: வங்கதேச பிரதமர் ஹசினா எச்சரிக்கை

19.Oct 2021

டாக்கா : வங்காளதேசத்தில் மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு பிரதமர் ...

Sri-Lanka 2021 10 19

பயண கட்டுப்பாடுகள் தளர்வு: இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு

19.Oct 2021

கொழும்பு : பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் உலகளாவிய பயணிகளிடம் இலங்கையை பார்க்க ஆர்வம் அதிகரித்துள்ளது.சுற்றுலா துறைக்கு ...

Niravmodi 2021 10 19

அமெரிக்க நீதிமன்றத்தில் நிரவ்மோடி மனு தள்ளுபடி

19.Oct 2021

வாஷிங்டன் : நஷ்ட ஈடுகோரி நிரவ்மோடி தாக்கல் செய்த மனுவை அமெரிக்க நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.வைர வியாபாரியான ...

Colin-Powell 2021 10 19

காலின் பவல் மரணம்

19.Oct 2021

அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலராக இருந்த காலின் பவல் கோவிட்-19 தொற்று தொடர்பான உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்துள்ளார். அவருக்கு...

Nigeria 2021 10 19

நைஜீரியா: துப்பாக்கி சூட்டில் 43 பேர் பலி

19.Oct 2021

சகோடா : நைஜீரியாவில் உள்ள சகோடா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் உயிரிழந்தனர். பலி ...

Afghanistan 2021 10 19

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. போலியோ முகாம் நடத்த தலிபான்கள் ஒப்புதல்

19.Oct 2021

காபூல் : ஆப்கானிஸ்தானில் ஐ.நா சார்பில் நடத்தப்படவுள்ள போலியோ முகாமுக்கு தலிபான்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.போலியோ இன்னும் ...

Kim 2021 10 19

ஜப்பான் கடற்பரப்பில் ஏவுகணை பரிசோதனை செய்த வட கொரியா

19.Oct 2021

பியாங்யாங் : வடகொரியா ஜப்பானின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் குறைந்தபட்சம் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைச் செலுத்தியதாக தென் ...

China 2021 10 18

ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய சீனா

18.Oct 2021

பெய்ஜிங் : அமெரிக்க உளவுத் துறையின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, சீனா புதிய ஹைபர்சோனிக் அணு ஆயுத ஏவுகணை ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் ...

Nicholas 2021 10 18

பெலாரூஸ் நாட்டிலிருந்து பிரான்ஸ் தூதர் வெளியேற்றம்

18.Oct 2021

மின்ஸ்க் : பெலாரூஸ் நாட்டில் இருந்த பிரான்ஸ் தூதர் நிகோலஸ் டி லாகோஸ்டேவை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ...

Earthquake 2021 07 03

நேபாளத்தில் நிலநடுக்கம்

18.Oct 2021

நேபாளத்தில் நேற்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நேற்று மித அளவிலான ...

Haiti 2021 10 18

ஹைதியில் தீவிரவாதிகளால் கிறிஸ்தவ மத போதகர்கள் உள்ளிட்ட 17 பேர் கடத்தல்

18.Oct 2021

போர்ட்-ஆ-பிரன்ஸ் : ஹைதியில் கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 17 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் ...

Russia-Corona 2021 10 18

ரஷியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : புதிதாக 34,325 பேர் பாதிப்பு

18.Oct 2021

மாஸ்கோ : ரஷியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,325 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி ...

Ames 2021 10 17

எம்.பி. கொலை பயங்கரவாத செயல் - பிரிட்டன் போலீஸ்

17.Oct 2021

லண்டன் : கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது பிரிட்டனில் பரபரப்பை ...

Indonesia 2021 10 17

இந்தோனேசியாவில் ஆற்றில் மூழ்கி 11 மாணவர்கள் பலி

17.Oct 2021

ஜகார்த்தா : இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவர்கள் 11 பேர் ஆற்றில் மூழ்கி ...

Ahmed-Shah 2021 10 17

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் அகமது ஷா காலமானார்

17.Oct 2021

காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமதுஜா காலமானார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக ...

Moscow 2021 10 17

விண்வெளியில் படப்பிடிப்பு நடத்திவிட்டு திரும்பிய ரஷ்ய படக்குழுவினர்

17.Oct 2021

மாஸ்கோ : விண்வெளியில் வைத்து படமெடுக்க சென்ற ரஷிய படக்குழு படப்பிடிப்பு முடிந்த நிலையில் நேற்று பூமிக்கு திரும்பினர். சர்வதேச ...

இதை ஷேர் செய்திடுங்கள்: