முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021

Thiruchendur 2021 02 22

  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தெப்பம்.
  • கும்பகோணம் சாரங்கபாணி, திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் தெப்பம்.
  • திருவெற்றியூர் மகிழடி சேவை.
  • திருமோகூர் காளமேகப்பெருமாள் யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்தல்.
  • மதுரை நன்மைதருவார் மாசிமகம் தீர்த்தம்.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தெப்பம்.
  • காரமடை அரங்கநாதர் ரதம்.
  • மதுரை கூடலழகர் உபயநாச்சியார்களுடன் தெப்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: