முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 3 ஜூன் 2023

  • மதுரை கூடலழகர் உபய நாச்சியார்மார்களுடன் ரதம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் ரதம்.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருசப சேவை.
  • காஞ்சிபுரம் வரதராஜர் காலை சேச வாகனம்,இரவு உபயநாச்சிமார்களுடன் சந்திர பிரபையில் பவனி.
  • உத்தமர்  கோவில் சிவபெருமான் புஷ்ப பல்லக்கு.
  • பழனி ஆண்டவர் தந்த பல்லக்கில் புறப்பாடு.
  • திருமோகூர் காளமேக பெருமாள் புஷ்ப விமானம்.
  • அரியக்குடி சீனிவாச பெருமாள் வெண்ணெய் தாழி சேவை
  • காட்டு பருவூர் ஆதிகேசவ பெருமாள் ரதம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்