முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024

  • மதுரை கூடலழகர் உபய நாச்சியார்களுடன் தங்க சிவிகையில் ஏகாந்த சேவை. 
  • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிசேகம். 
  • திருக்கண்ணபுரம் செளரிராஜப்பெருமாள், 
  • கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் இத்தலங்களில் ரதம். 
  • காரமடை அரங்கநாதர், மதுரை இம்மையில் நன்மை தருவார் இத்தலங்களில் திருக்கல்யாணம். 
  • குடந்தை சக்கரபாணி சூர்ணாபிசேகம். 
  • திருப்போரூர் முருகப்பெருமான் பாரி வேட்டைக்கு எழுந்தருளல். 
  • கோவை கோணியம்மன் கிளி வாகனம்.
  • திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க கைலாச பர்வத வாகனம்.
  • திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் மரத்தோலுக்கினியானில் பவனி.
  • பெறுவயல் முருகப்பெருமான் புஷ்பக விமானம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்