முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காய்ச்சல் குணமாக

siddha-3

மலேரியா காய்ச்சல் குணமாக ;-- எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.

மலேரியா காய்ச்சல் குணமாக ;-- நிலவேம்பு வேர் மற்றும் கண்டங்கத்திரி வேர் சேர்த்து கஷாயம் செய்து 3 முறை குடிக்க மலேரியா காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் தீர ;-- சிறுகுறிஞ்சா வேர் பொடி கஷாயம் சாப்பிட காய்ச்சல் தீரும்.

டைபாய்டு காய்ச்சல்  குணமாக ;-- தூதுவளை,கண்டங்கத்திரி பற்பாடகம்,விஷ்ணுகாந்தி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் காய்ச்சி 10 மில்லி 3 வேளை குடித்து வர சன்னி சுரம் டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.

டைபாய்டு காய்ச்சல் குணமாக ;-- புன்னை பூவை உலர்த்தி பொடி செய்து ஒரு சிட்டிகை காலை மாலை கொடுக்க டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.

வாத ஜுரம் தீர ;-- பேய்மிரட்டி இலையை நீரில் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாத ஜுரம் தீரும்.

பித்த ஜுரம் குணமாக ;-- விளாமர இலையை கஷாயம் செய்து சாப்பிட பித்த ஜுரம் குணமாகும்.

தாக சுரம் குணமாக ;-- கானாவாழை சமூலம்மிளகு,சீரகம் சேர்த்து  கஷாயம் செய்து கொடுக்க சுரம் நீங்கும் தாக சுரம் குணமாகும்.

எல்லா விதமான காய்ச்சலும் குணமாக;-- வில்வ இலை சுக்கு,மிளகு,சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்க எவ்வித காய்ச்சலும் நீங்கும்.

சுரம் தணிய ;-- வெங்காய சாறு அரை அவுன்ஸ் காலை,மாலை குடிக்க சுரம் தீரும்.

சளி காய்ச்சல் குணமாக;--  ஓமவல்லி இலை மற்றும் காம்பு சேர்த்து கஷாயம் செய்து குடிக்க சளி காய்ச்சல் குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago