Idhayam Matrimony

பின்லேடன் மறைவு - கொண்டாடும் அமெரிக்க முஸ்லீம்கள்

வியாழக்கிழமை, 5 மே 2011      உலகம்
Image Unavailable

டியர்பான்,மே,5 - அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்க வாழ் முஸ்லீம்கள் வரவேற்றுள்ளனர். அமெரிக்காவில் அரேபியர்களும், இஸ்லாமியர்களும் அதிகம் வாழும் நகரம் டியர்பான். பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் டியர்பான் சிட்டி ஹால் அருகே திரண்ட அந்நகர மக்கள் உற்சாக கோஷங்களை எழுப்பினர். பின்லேடன் கொல்லப்பட்டதை வரவேற்ற அவர்கள் நீதி வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். அதே சமயம் அல்கொய்தா இயக்கத்தினர் இதற்கு பலிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம் என்றும் அச்சம் தெரிவித்தனர். அமெரிக்கர்களை விட அதிகளவில் இஸ்லாமியர்களை கொன்றது பின்லேடன்தான் என்று குறிப்பிட்ட அவர்கள் அவரால் இஸ்லாமிய உலகிற்கு ஏற்பட்ட இழப்பை மக்கள் அறிவார்கள். அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் தலைவர் தாவூத்வாலி கூறுகையில், இஸ்லாமிய உலகுடன் அமெரிக்கா ஒரு போதும் போரிடாது என்று ஒபாமா கூறியிருப்பதை வரவேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago