முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பை தொகுதியில் சபாநாயகர் ஆவுடையப்பன் தோல்வி

சனிக்கிழமை, 14 மே 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை, மே 14 - அம்பை தொகுதியில் சபாநாயகர் ஆவுடையப்பன் 24.609 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்தவர் ஆவுடையப்பன். இவர் அம்பை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே பின்தங்கிய இவர் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இசக்கிசுப்பையாவை விட 24.609 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்