எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர். மே.- 29 - கர்நாடகத்தில் பா.ஜ.க.பந்த் நடத்திய போது ஏற்பட்ட இழப்புக்கு காரணமான அம்மாநில பா.ஜ.க.தலைவர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக தொடரப்ப்டட வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளூர் நீதிமன்றம் ஒன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது பல ஊழல் புகார்கள் கூறப்ப்டடன. இந்த ஊழல் புகார்கள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கவர்னர் எச்.ஆர்.பரத்வாஜ்ஜிடம் எதிர்க்கட்சியினர் அனுமதி கேட்டனர். இதற்கு கவர்னமும் அனுமதி கொடுத்தார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 22 ம் தேதி கர்நாடகத்தில் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏகப்பட்ட சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டன. இந்த நாசத்திற்கு கர்நாடக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பாவே பொறுப்பு என்று கூறி அவருக்கு எதிராக ஒரு வக்கீல் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில் ஈஸ்வரப்பாவை கோர்ட்டில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டி ருந்தது. ஆனால் ஈஸ்வரப்பா ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து ஈஸ்வரப்பாவுக்கு ஜாமீனில் வெலியே வர முடியாத கைது வாரண்டை கோர்ட்டு பிறப்பித்தது.
இதை எதிர்த்து ஏழாவது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஈஸ்வரப்பா அப்பீல் மனு தாக்கல் செய்து தனக்கு ஜாமீன் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இநத மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு ஜெய்சங்கரா, ஈஸ்வரப்பாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-11-2025.
21 Nov 2025 -
துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி உயிரிழப்பு
21 Nov 2025துபாய் : துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெ
-
போலீஸ் அனுமதி மறுப்பு எதிரொலி: விஜய் பொதுக்கூட்டத்தை வேறு ஒரு நாளில் நடத்த த.வெ.க. முடிவு
21 Nov 2025சேலம், விஜய் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேறு ஒரு நாளில் பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.
-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
21 Nov 2025சென்னை : கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாக அவ
-
மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயரால் தமிழக வாக்காளர்கள் மத்தியில் குழப்பம்
21 Nov 2025சென்னை : மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும் வரும் தேர்தலில் 3 டி.வி.கே.
-
அரசியல் கட்சி பொதுக்கூட்டம், ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்விற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழக அரசு
21 Nov 2025சென்னை : அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்ன
-
இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை: கவுகாத்தியில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் : புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
21 Nov 2025கவுகாத்தி : இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்: 6 பேர் உயிரிழப்பு
21 Nov 2025டாக்கா, வங்காளதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.89.70 கோடி மதிப்பிலான 584 குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
21 Nov 2025சென்னை : தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.11.2025) சென்னை ஹாரிங்டன் சாலை வேம்புலி அம்மன் திட்டப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும
-
மெக்சிகோவின் பாத்திமா போஷ் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்வு
21 Nov 2025பாங்காக், மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை மெக்சிகோ பாத்திமா போஷ் வென்றார்.
-
நாம் அனைவரும் எஸ்.ஐ.ஆர். பணியை ஆதரிக்க வேண்டும் : உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
21 Nov 2025காந்திநகர் : நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர். பணியை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
21 Nov 2025கிருஷ்ணகிரி : தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார்.
-
தரிசன முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு: சபரிமலையில் கட்டுக்குள் வந்தது பக்தர்கள் கூட்டம்
21 Nov 2025சபரிமலை, தரிசன முன்பதிவு எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைத்ததை அடுத்து சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
-
சிறுமி கொலை வழக்கில் அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை : உறுதி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
21 Nov 2025மதுரை : சிறுமி கொலை வழக்கில் அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
சீனாவுக்கு உளவு பார்த்ததாக புகார்: முன்னாள் பெண் மேயர் உள்பட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை
21 Nov 2025மணிலா, சீனாவுக்கு உளவு பார்த்த புகாரில் பிலிப்பைன்சின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகர முன்னாள் பெண் மேயர் உள்பட 8 பேருக்கு ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு வழக்கு: மேலும் 4 பேருக்கு என்.ஐ.ஏ. காவல்
21 Nov 2025புதுடெல்லி, டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி
21 Nov 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதியடைந்தனர்.
-
கா்நாடக அரசியலில் திடீர் குழப்பம்: துணை முதல்வர் சிவகுமார் ஆதரவாளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி
21 Nov 2025பெங்களூரு : முதல்வர் சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து 2.5 ஆண்டுகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரசில் துணை முதல்வ
-
கோவை சர்வதேச திரைப்பட விழா: 81 நாடுகளின் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன
21 Nov 2025சென்னை, வருகிற 28-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட கோவாவில் தொடங்கியது. இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன.
-
மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூர், திருவாரூரில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம்
21 Nov 2025சென்னை : மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகிறார்: விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி
21 Nov 2025சென்னை, அடுத்த மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகும் விதமாக விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
21 Nov 2025திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
கடற்படை ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக உ.பி.யை சேர்ந்த இருவர் கைது
21 Nov 2025பெங்களூரு : கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உ.பி.யை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராக உத்தரவு
21 Nov 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
டெல்லியில் மேலும் மோசமடையும் காற்றின் தரம்
21 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வரும் நிலையில், அங்கு நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.


