முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபர் 15-ம் தேதிக்கு பின் சுற்றுலா தலங்கள் திறப்பு: கேரள அமைச்சர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்து உள்ளார்.

கேரளாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மத்திய அரசின் படிப்படியான தளர்வுகள் வழிகாட்டுதல்படி கேரளாவில் தனியார் ஓட்டல்களும், ரிசார்டுகளும் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சுற்றுலா தலங்களும் திறக்கப்பட உள்ளதாக கேரள சுற்றுலா துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் அறிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

கேரளாவில் அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. முதலில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் பிரசாரங்கள் நடத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து