முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்

திங்கட்கிழமை, 16 மே 2022      விளையாட்டு
Shami 2022 05 16

Source: provided

பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்

மும்பை : ஐ.பி.எல் 2022 போட்டியில் பவர்பிளே ஓவர்களில் குஜராத்தின் ஷமியும் சிஎஸ்கேவின் முகேஷ் செளத்ரியும் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.

அதிக விக்கெட்டுகள்... 

டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் (1-6) அதிக ரன்கள் எடுப்பது அவசியமானது. ஓர் அணி அதிக ஸ்கோரை எடுக்க ஆசைப்பட்டால் அதற்கான வேலைகளை பவர்பிளே ஓவர்களில் இருந்து தொடங்க வேண்டும். அதேபோல எதிரணியைக் குறைந்த ரன்களுக்குக் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். விக்கெட்டுகளை வீழ்த்தினாலே ரன்கள் எடுப்பதையும் குறைத்து விட முடியும்.

அனுப்பவம் - புதுமை...

இந்த வருட ஐ.பி.எல் போட்டியில் பவர்பிளே ஓவர்களில் ஷமியும் முகேஷ் செளதிரியும் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர், அனுபவம் வாய்ந்தவர். இன்னொருவர், புதுமுகம். இருவருடைய பந்துவீச்சுகளும் எதிரணிகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. 

பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள்:

1. ஷமி, 11 விக்கெட்டுகள், எகானமி - 5.96.

2. முகேஷ் செளத்ரி, 11 விக்கெட்டுகள், எகானமி - 8.41.

3. ரபாடா, 9 விக்கெட்டுகள், எகானமி - 8.04.

4. பிரசித் கிருஷ்ணா, 8 விக்கெட்டுகள், எகானமி - 6.33.

5. உமேஷ் யாதவ், 8 விக்கெட்டுகள், எகானமி - 6.10.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து