முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டைக்கோஸ் வடை

Cooking time in minutes: 
20
Ingredients: 

முட்டைக்கோஸ் வடை செய்யத் தேவையான பொருள்கள்;

  1. ஊறவைத்த  உளுந்தம் பருப்பு  - 1/4 கிலோ.
  2. பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 200 கிராம். 
  3. சீரகம் - 1/2 டீஸ்பூன்.
  4. பொடியா நறுக்கிய பச்சை மிளகாய்  - 2. 
  5. பொடியா நறுக்கிய கறிவேப்பிலை - 10.
  6. எண்ணெய் - தேவையான அளவு.
  7. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. மிக்சி  ஜாரில் ஊறவைத்த  1/4 கிலோ உளுந்தம் பருப்பை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.  
  2. ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள உளுந்த மாவை எடுத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் பொடியா நறுக்கி 2 பச்சை மிளகாய்,பொடியா நறுக்கிய 10 கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய 200 கிராம் முட்டைக்கோஸ்,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு,வடை பக்குவத்திற்கு மாவை கலந்து வைத்துக்கொள்ளவும்.     
  4. அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
  5. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள வடை மாவை  எடுத்து வடைக்கு தட்டுவது போல் தட்டி ஒவ்வொன்றாக எண்ணெயில்  போட்டு நன்றாக வறுக்கவும். 
  6. திருப்பி திருப்பி போட்டு வேக விடவும்.
  7. நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  8. சுவையான முட்டைக்கோஸ் வடை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago