முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகதிகள் மசோதா திருத்த சட்டம் குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் கடும் அமளி : எம்.பி.க்கள் இடையே கைகலப்பு

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      உலகம்
Japan 2023 06 10

Source: provided

டோக்கியோ : ஜப்பான் பாராளுமன்றத்தில் கடந்த வியாழன் அன்று, அகதிகள் மசோதா திருத்த சட்டம்  நிறைவேற்றபட்ட போது எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இந்த மசோதா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி மற்றும் இரண்டு எதிர்க்கட்சிகளான கட்சிகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டது.

இருப்பினும், ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. 

இந்நிலையில் ஜப்பான் பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய அகதிகள் மசோதா திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா அகதிகளின் உரிமைகளை போதுமான அளவில் பாதுகாக்கவும், குடியேற்ற வசதிகளுக்குள் நிலைமைகளை மேம்படுத்தவும் தவறி விட்டது என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். 

ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மசோதாவை வாபஸ் பெறக் கோரியும், விரிவான விவாத நடத்தக் கோரியும் பாராளுமன்றத்தை முடக்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து