முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2023      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.  

தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்றத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் வியாழக்கிழமை (அக்.19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயா்ந்து ரூ.5,585-க்கும், சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.44,680-க்கும் விற்பனையானது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயா்ந்து ரூ.6,071-க்கும், சவரனுக்கு ரூ.176 உயா்ந்து ரூ.48,744-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து கிராம் ரூ.77.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து