முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சூப்பர் ஸ்பாஞ்ச் ஆம்லெட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

 

சூப்பர் ஸ்பாஞ்ச் ஆம்லெட் செய்யத் தேவையான பொருட்கள். 

முட்டை   6.

பட்டர்  -  ஒரு ஸ்பூன். 

உப்பு  -  தேவையான  அளவு.

 

 

Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் ஊற்றி கொள்ளவும்,இன்னொரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை ஊற்றவும்.இப்படி 6 முட்டைகளையும்  பாத்திரங்களில்  உடைத்து ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
  2. முட்டையின் மஞ்சள் கரு உள்ள பாத்திரத்தில் தேவையான  அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. முட்டையின் வெள்ளை கரு உள்ள பாத்திரத்திலும் தேவையான  அளவு உப்பு போட்டு நுரை வரும் வரை நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து  ஒரு  ஸ்பூன் பட்டரை  ஊற்றி பரப்பி விடவும்.
  5. பட்டர் உருகியதும்,முட்டையின் மஞ்சள் கருவை ஊற்றி பரப்பி விட்டு நன்றாக வேக வைக்கவும். 
  6. நன்றாக வேக வைத்த பின்னர்,முட்டையின் வெள்ளை கருவை மஞ்சள் கரு  மேல் ஊற்றி பரப்பி விட்டு கடாயை  மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
  7. 10 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி ஆம்லெட்டை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு தேவையான  அளவு வெட்டி பரிமாறவும்.
  8. சுவையான சூப்பர் ஸ்பாஞ்ச் ஆம்லெட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago