முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் அதிபர் வரவேற்ற பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2026      இந்தியா
Modi 2024-12-04

மும்பை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்தார். இரு தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை மும்பையில் உள்ள லோக் பவனில் நடைபெற இருக்கிறது.

இதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி மும்பை சென்றார். பின்னர், லோக் பவனில் மேக்ரானை வரவேற்றார். அவரை கைக்கலுக்கி கட்டிப்பிடித்து பிரதமர் மோடி வரவேற்றார். பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து