எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் இலவசமாக சீருடை வழங்கப்படுகிறது. பள்ளி பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பை, காலணி உள்ளிட்ட கல்வி சார்ந்த உபகரணங்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்கள் வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
சென்னையில் அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு பள்ளி திறக்கப்படுகின்ற நாளிலேயே பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்க ஏற்பாடு நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் அனைத்து பொருட்களும் சென்றடைய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை நேர்த்தியாக தைத்து கொடுக்க அரசு முடிவு செய்தது. மாணவ, மாணவிகளின் அளவிற்கு ஏற்ப அளவீடு செய்து சீருடை தைக்கப்பட்டுள்ளது.
சீருடை தைப்பதற்கு முன்பு ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் அளவு தனித்தனியாக கணக்கீடு செய்யப்பட்டு தைக்கப்பட்டு உள்ளது. இந்த பணியை சமூக நலத்துறை ஏப்ரல் மாதமே தொடங்கியது.
ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தனியார் பள்ளியைப் போல மிடுக்காக செல்லும் வகையில் சீருடை அளவு எடுத்து தைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் பொதுவான அளவீடு மூலம் தைத்ததால் சீருடை பிட்டாக இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த முறை மிக சீரிய முறையில் சீருடை தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும், பள்ளி திறக்கின்ற நாளில் அவை வழங்கப்படும் என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 69,000-க்கும் கீழ் சரிவு
15 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க
-
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்கள் 2 பேர் பலி?
15 May 2025பஹல்காம்: இந்தியா நடத்திய தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
-
சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜ.க. அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
15 May 2025புதுடெல்லி, அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டித்துள்ளா
-
சிந்தூர் பாராட்டு விழா: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய இளைஞர்கள் 5 பேர் கைது
15 May 2025பெங்களூரு, ஆபரேஷன் சிந்தூர் பாராட்டு விழாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
கடலூர்: சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் வெடித்து விபத்து
15 May 2025கடலூர், கடலூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் ரசாயண நீர் டேங்கர் வெடித்தது.
-
விமானத்தில் பாலியல் துன்புறுத்தல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை
15 May 2025சிங்கப்பூர்: பெர்த்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக 20 வயது இந்தியருக்கு 3 வாரம் சிறைத்
-
பாகிஸ்தானியர்கள் என்று அழைக்க வேண்டாம்: பலூசிஸ்தான் தலைவர் கோரிக்கை
15 May 2025பலுசிஸ்தான், பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காசாவில் பலி 84 ஆக உயர்வு
15 May 2025காசா: காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 84 பேர் உயிரிழந்தனர்.
-
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு: மே 20-ம் தேதி நாள் முழுவதும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 May 2025புதுடெல்லி, வக்பு சட்டத் திருத்தங்களுக்கான இடைக்காலத்தடை குறித்த வாதங்களைக் கேட்க தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு மே 20-ம் தேதி முழுவதையும் ஒதுக்கியுள்ளது.
-
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
15 May 2025சென்னை, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
-
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் கண்கணிக்கப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
15 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
-
மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்
15 May 2025கோவை, கோவையில் அரசு பஸ்சை மதுபோதையில் இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
கைதானோர் மட்டும் வழுக்கி விழுவது எப்படி? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
15 May 2025சென்னை: வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானோர் மட்டும் வழுக்கி விழும் நிலையில் போலீஸ் ஸ்டேஷன் கழிவறைகள் உள்ளனவா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை: மதுரை ஐகோர்ட்டு பாராட்டு
15 May 2025மதுரை: மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பாராட்டு தெரிவித்தது.
-
அருணாசல பிரதேச எல்லை விவகாரம்: சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
15 May 2025புதுடெல்லி, அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு பதிரடி கொடுத்தது இந்தியா.
-
வடகாடு மோதல் சம்பவம்: ஐ.ஜி, ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
15 May 2025மதுரை, புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐ.ஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி.
-
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க காலம் நிர்ணயிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி முர்மு
15 May 2025புது தில்லி, தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டிற்கு சவால் விடும் ஜனாதிபதி மற்றும் மத்திய அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
15 May 2025சென்னை, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி ஜனாதிபதி
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை
15 May 2025அங்காரா, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
-
ஆலோசகராக டிம் சௌதி நியமனம்
15 May 2025இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
-
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீட்டு: அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு
15 May 2025தோஹா: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
15 May 2025சென்னை, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
-
இ.யூ.மு.லீக் தேசிய தலைவராக தேர்வு: காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து
15 May 2025சென்னை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: ரூ.49 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு கடந்த சீசனைவிட 2 மடங்கு அதிகம்
15 May 2025லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரூ.49 கோடி பரிசுத்தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த தொகை கடந்த சீசனைவிட 2 மடங்கு அதிகமாம்.
-
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் ரூ.8,670 கோடி விடுவித்தது
15 May 2025இஸ்லாமாபாத், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகளை பாகிஸ்தானுக்கு விடுவித்துள்ளது.