முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் பயங்கரம்: விபத்தில் 5 பேர் பலி

சனிக்கிழமை, 24 மே 2025      இந்தியா
Accident-1

Source: provided

அமராவதி : ஆந்திர மாநிலம்- அன்னமய்யா மாவட்டம் ராயசோட்டி பகுதியில் இருந்து கடப்பா மாவட்டத்திற்கு நேற்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பெண்கள், குழந்தை உள்பட 5 பேர் பயணித்தனர். இந்நிலையில், கடப்பாவின் கவுலச்சேருவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி அதிவேகமாக கார் மீது மோதியது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து