Idhayam Matrimony

சற்று குறைந்தது தங்கம் விலை

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      தமிழகம்
gold 2023 01 26

சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,230-க்கும் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,840-க்கும் விற்பனையானது. 

தங்கம் விலை கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும் விலை அதிகரித்து மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.

தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9,235-க்கும் ஒரு சவரன் ரூ.73,880-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,230-க்கும் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,840-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து