முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      தமிழகம்
Metro 2024-01--02

Source: provided

சென்னை : சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் 92 லட்சத்து 86 ஆயிரத்து 753 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இதே போல, ஜூலை மாதத்தில் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பேரும், ஆகஸ்டு மாதத்தில் 99 லட்சத்து 9 ஆயிரத்து 632 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 1 கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 769 பேரும், அக்டோபரில் 93 ஆயிரத்து 27 ஆயிரத்து 746 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

அதிகபட்சமாக, நவம்பர் 10-ந்தேதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 342 பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர். கடந்த மாதம் பயண அட்டையை பயன்படுத்தி 60 ஆயிரத்து 317 பேரும், கியூ-ஆர் குறியீடு பயணச்சீட்டை பயன்படுத்தி 43 லட்சத்து 77 ஆயிரத்து 951 பயணிகளும் பயணித்துள்ளனர். மேலும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 48 லட்சத்து 48 ஆயிரத்து 485 பயணிகள் மெட்ரோ ரயிலில் சென்றுள்ளளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் நவம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை சரிவடைந்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து