எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.13 - சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள நிலத்தை மெட்ரோ ரெயில் பணிக்காக ஒப்படைக்கவேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் உட்பட பலர் தொடர்ந்த அப்பீல் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள நிலங்களை, பொது மக்கள் சேவைக்காக ராஜா சர் ராமசாமி முதலியார் அறக்கட்டளைக்கு 1888-ம் ஆண்டு அரசு வழங்கியது. வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் இலவசமாக தங்கி செல்வதற்காக இந்த நிலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், நாளடைவில் இந்த நிலத்தில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு, ஓட்டல் உள்ளிட்ட பல தொழில்கள் நடக்கத் தொடங்கியது. இதற்கிடையில், இந்த அறக்கட்டளை பெயரில் இருந்த இந்த சொத்துக்கள் அனைத்தும், ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இந்த நிலத்தை மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து, தமிழக வருவாய் துறை முதன்மை செயலாளர் கடந்த -2013-ம் ஆண்டு செப்டம்பர் 28- -ந் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டார்.
இந்த அரசாணையின் அடிப்படையில், இந்த இடங்களில் குத்தகை மற்றும் வாடகை இருப்பவர்களை நிலத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறும்படி சென்னை கலெக்டர் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அங்கு கடைகள் நடத்தி வருபவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அங்கு ஓட்டல் நடத்தி வரும் புஹாரி அண்டு சன்ஸ் நிறுவனம் உட்பட பலர் பேர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
இந்த அப்பீல் மனுவை நீதிபதிகள் வி.தனபாலன், எஸ்.துரைசாமி ஆகியோர் விசாரித்து 202 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நேற்று மாலை பிறப்பித்தனர். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-
சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள நிலம், தற்போது ஐகோர்ட்டு நிர்வாகத்துக்கு கீழ் செயல்படும் (ஐகோர்ட்டு) சொத்தாட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றால், தமிழக அரசு சிவில் கோர்ட்டில்தான் வழக்கு தொடர்ந்து இருக்கவேண்டும்.
ஆனால், அதற்கு மாறாக சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு ஒரு அரசாணையின் மூலம் இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்வது தொடர்பாக அரசு அதிகாரிகள் சட்டத்தை பின்பற்றி நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அவர்கள், சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் செயல்களை பார்க்கும்போது, ஒரு அரசாணையின் மூலம், அந்த நிலத்தை உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. அதேநேரம், மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக இந்த நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்வது தொடர்ப்õக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு இந்த ஐகோர்ட்டு கட்டுப்பட்டது என்பதால், இந்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்யவேண்டிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலம் சென்னை மக்களின் நலன் உள்ளடங்கிய மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக அரசு ஆர்ஜிதம் செய்துள்ளதாலும், அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மதிப்பு அளித்தும், கனத்த இதயத்துடன் இந்த அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்ய அரசின் நிர்வாக நடவடிக்கையை சட்டப்படி இல்லை என்ற கருத்தையும் நாங்கள் பதிவு செய்கிறோம். .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –17-01-2026
17 Jan 2026 -
இமானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
17 Jan 2026பரமக்குடி, பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இதுவரை வாங்காதவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்: அரசு
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Jan 2026சென்னை, தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
17 Jan 2026சென்னை, மகளிருக்கு மாதம் ரூ. 2,000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட முதற்கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க.
-
மேற்கு வங்கம் -அசாம் இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2026கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இயங்கும் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சே
-
யு.பி.ஐ. மூலம் இ.பி.எப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்
17 Jan 2026சென்னை, யு.பி.ஐ. மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் படுகொலை
17 Jan 2026ராய்ப்பூர், சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
-
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jan 2026அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் மு.க.
-
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: போட்டியை நேரில் கண்டுகளித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
17 Jan 2026அலங்காநல்லூர், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேற்று நேரில் கண்டுகளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்
-
அடுத்த 2 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு
17 Jan 2026சென்னை, அடுத்த இரு நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தைவிட்டு விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் : அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 Jan 2026சென்னை, கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எ
-
தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு 6,453.54 கோடி ரூபாய் பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
17 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து வெளியிட்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்
17 Jan 2026சென்னை, தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.இ.அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் விழா கோலாகலம் சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
17 Jan 2026சென்னை, காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர்.
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத பொருட்களை பிப்ரவரி மாதமும் சேர்த்து வழங்க கோரிக்கை
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத ரேஷன் பொருட்களை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அந்த பொருட்களை பிப்ரவரி மாதம் சேர்த்து வழங்க பொதுமக்கள் கோரிக்
-
மராட்டியத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி: மும்பையில் ‘தாக்கரே’வின் ஆதிக்கத்தை தகர்த்த பா.ஜ.க.
17 Jan 2026மும்பை, மராட்டியத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை பா.ஜ.க. தகர்த்துள்ளது. மேலும் அங்கு பா.ஜ.க.
-
வாழ்க்கையை ஏழைகளுக்கு அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்
17 Jan 2026புதுடெல்லி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும், முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர் என்றும் பிரதம
-
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர்: எம்.ஜி.ஆருக்கு விஜய் புகழாரம்
17 Jan 2026சென்னை, மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் என்று த.வெ.க. தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் வளர்ச்சி: பிரதமர் மோடி
17 Jan 2026கொல்கத்தா, திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சிக்கு பா.ஜ.க. வந்தால்தான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
வார ராசிபலன்
17 Jan 2026


