எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டூப் இல்லாமல் சந்தானம் போட்ட அதிரடி ஸ்டன்ட் காட்சி
டூப் இல்லாமல் சந்தானம் போட்ட அதிரடி ஸ்டன்ட் காட்சி
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகி றார் கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமோரா தஸ்தர் நடிக்கிறார். மற்றும் யோகிபாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி இவர் க ளு டன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.
ஒளிப்ப திவு - கோபிநாத் / இசை - ஜிப்ரான் / கலை - வனராஜ்
ஸ்டன்ட் - சில்வா / எடிட்டிங் - ராமாராவ்
தயாரிப்பு நிர்வாகம் - மகேஷ்
தயாரிப்பு மேற்பார்வை - பாலகோபி
தயாரிப்பு - கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்
கதை, திரைக்கதை, வசனம் - ஞானகிரி - Correction
இயக்கம் - கே.எஸ்.மணிகண்டன்.
ஓடி ஓடி உழைக்கனும் படத்திற்காக சமீபத்தில் சென்னையில் அதிரடியான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட் டது. வில்லனாக நடிக்கும் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் மோதுவது மாதிரியான ஸ்டன்ட் காட்சி படமாக் கப்பட்டது.
டூப் இல்லாமல் மேல் இருந்து கீழே தலைகீழாக தொங்கியும், மிக உயரத்திற்கு ஜம்ப் செய்தும் சந்தானம் ஸ்டன்ட் காட் சியில் நடித்து யூனிட் ஆட்களின் கைத்தட்டலை பெற்றார். சந்தானம் கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியது டன், முறைப்படியான ஸ்டன்ட் விஷயங்களைக் கற்றதும் இதற்கு பக்க பலமாக உதவுகிறது என்று யூனிட் ஆட்கள் கூறுகிறார்கள். படப்பி டிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |