எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் எம்.பி. இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்காக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-
மாபெரும் இடைத்தேர்தல் வெற்றிக்கு காரணமான அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் முக்கியமான மைல்கல்லாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது. ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற தன்மை ஆகியவையே என்றைக்கும் உயர்ந்தவை என்பதை பொது மக்கள் மீண்டும் நிரூபித்து உள்ளனர். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025