முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலைகள் நேற்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி பெட்ரோல் விலை 17 காசுகளும், டீசல் விலை 16 காசுகளும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கார், லாரி, பஸ், இரு சக்கர வாகன உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து