எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேரட்,உருளைக்கிழங்கு ப்ரை.
கேரட்,உருளைக்கிழங்கு ப்ரை செய்யத்தேவையான பொருட்கள்.
- உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
- கேரட் - 1/4 கிலோ.
- முட்டை – 3.
- மிளகு தூள் – ஒரு ஸ்பூன்.
- மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல்.
- பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1/2.
- பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
- கார்ன் பிளவர் மாவு - 4 ஸ்பூன்.
- மைதாமாவு - 4 ஸ்பூன்.
- எண்ணெய் – 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;--
- 1/2 கிலோ உருளைக்கிழங்கை எடுத்து நீளமாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 1/4 கிலோ கேரட்டை எடுத்து அதையும் நீளமாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு தூள்,ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்,உப்பு தேவையான அளவு,பொடியாக நறுக்கிய 3 பல் பூண்டு,பொடியாக நறுக்கிய பாதி குடைமிளகாய்,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு,கார்ன் பிளவர் மாவு 4 ஸ்பூன்,மைதாமாவு 4 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து விடவும்.
- இதனுடன் 3 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,கேரட் மற்றும் முட்டை கலவையை சிறிதளவு எடுத்து கடாயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான கேரட் உருளைக்கிழங்கு ப்ரை ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் உப்மா1 min 13 sec ago |
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்2 days 23 hours ago |
கடாய் பன்னீர்1 week 3 hours ago |
-
டி-20 தொடர் இன்று ஆரம்பம்: இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் மோதல்
26 Jul 2024பல்லகெலே : டி-20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக உயர்வு: கிடுகிடுவென அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
26 Jul 2024மேட்டூர், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
26 Jul 2024கொழும்பு : ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
-
டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் : ஷூப்மன் கில் தகவல்
26 Jul 2024மும்பை : அடுத்து வரும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று இந்திய டி-20 அணியின் ஷூப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Jul 2024சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது : போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
26 Jul 2024திருப்பத்தூர் : வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது என்று உறுதிப
-
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் : எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு
26 Jul 2024டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
-
அரசுப்பள்ளிகளில் உள்ள சாதி பெயரை நீக்குங்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
26 Jul 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அதை நீக்குங்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
-
மசோதாக்களை தாமதப்படுத்துவதாக வழக்கு: கேரளம், மேற்குவங்க மாநில கவர்னர்களுக்கு நோட்டீஸ்
26 Jul 2024புதுடெல்லி : மாநில அரசின் மசோதாக்களை நிறைவேற்ற தாமதம் செய்வதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கேரளம், மேற்குவங்க கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
காம்பீர் குறித்து சூர்யகுமார்
26 Jul 2024இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கையுடன் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
-
ரூ.257 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் அடிக்கல்
26 Jul 2024புதுடெல்லி : டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-07-2024.
27 Jul 2024 -
பாரிஸ் ஒலிம்பிக் 2024 அமெரிக்கா, ஸ்பெயின் வெற்றி
26 Jul 2024பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
-
மக்களுடன் முதல்வர் திட்டம்: 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
27 Jul 2024சென்னை : மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்ட செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
டொனால்டு டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு
27 Jul 2024வாஷிங்டன் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நேற்று டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசினார்.
-
பாகிஸ்தானில் அனைத்து கட்சி தலைவர்களை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்
27 Jul 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரான்கான் உள்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
-
சுற்றுலா செல்ல ஆபத்தான நகரங்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்த கராச்சி
27 Jul 2024வாஷிங்டன் : சுற்றுலா செல்வதற்கு ஆபத்தான நகரங்கள் குறித்து போர்ப்ஸ் இதழ் 3 நகரங்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: அதிகாரபூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்ட கமலா ஹாரிஸ்
27 Jul 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார்.
-
கேரளாவுக்கு 3-வது வந்தே பாரத் ரயில் 31-ம் தேதி முதல் இயக்கம்
27 Jul 2024திருவனந்தபுரம் : கேரளாவுக்கு 3-வது வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 31-ம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது.
-
விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய பாக். பெண் : வலைதளங்களில் வீடியோ வைரல்
27 Jul 2024நியூயார்க் : விவாகரத்து கிடைத்ததால் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினார்.
-
மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
27 Jul 2024சென்னை : மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்
27 Jul 2024சனா : ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
-
மைக் அணைக்கப்பட்டதாக மம்தா சொல்வது பொய்: நிர்மலா சீதாராமன் மறுப்பு
27 Jul 2024புதுடெல்லி : நிதி ஆயோக் கூட்டத்தில் தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது உண்மை அல்ல' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம
-
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பா.ஜ.க. எதிரானது : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
27 Jul 2024புதுடெல்லி : தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பா.ஜ.க. எதிரானது என ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளர்.
-
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைதான வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை : பார் கவுன்சில் திட்டவட்டம்
27 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.