எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பன்னீர் புலாவ்
பன்னீர் புலாவ் செய்யத் தேவையான பொருள்கள்;
- பாஸ்மதி பிரியாணி அரிசி – 1/4 கிலோ.
- பன்னிர் - 50 கிராம்.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
- நறுக்கிய பூண்டு - 4 பல்.
- நறுக்கிய பச்சை மிளகாய் - 4.
- சோயா பீன்ஸ் (வேகவைத்து) - 50 கிராம்.
- புதினா,கொத்தமல்லி - சிறிதளவு.
- சீரகம்,பட்டை,கிராம்பு - சிறிதளவு.
- தேங்காய் - 1/2 மூடி.
- நெய் - தேவையான அளவு.
- பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
- முந்திரி பருப்பு - 10.
- அன்னாச்சிப்பூ - 2.
- சீரகம் 1/4 ஸ்பூன்.
- கிராம்பு - 10.
- ஏலக்காய் -10.
- சோம்பு 1/4 ஸ்பூன்.
- பட்டை - 4.
செய்முறை ;
- அடுப்பில் குக்கரை வைத்து பாஸ்மதி பிரியாணி அரிசி 1/4 கிலோ மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்.
- மிஸ்சி ஜாரில் புதினா கொத்தமல்லி சிறிதளவு,சீரகம் ,பட்டை கிராம்பு ,1/2 மூடி தேங்காய், மற்றும் தேவையான அளவு ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு நெய் ஊற்றவும். நெய் சூடானவுடன் ,அன்னாச்சிப்பூ 2, சீரகம் 1/4 ஸ்பூன், கிராம்பு 10, ஏலக்காய் 10, சோம்பு 1/4 ஸ்பூன், பட்டை 4, முந்திரி பருப்பு 10 ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
- நறுக்கிய பூண்டு 4 பல், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2, தேவையான அளவு உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- வேக வைத்த சோயா பீன்ஸ் 50 கிராம் போட்டு வதக்கவும்.
- நறுக்கிய பச்சை மிளகாய் 4, பொடியாக நறுக்கிய தக்காளி 1, பிரியாணி மசாலா 2 ஸ்பூன் போட்டு நன்றாக கிளறிவிடவும்.
- மிக்சியில் அரைத்து வைத்த புதினா,கொத்தமல்லி சீரகம் பட்டை கிராம்பு தேங்காய் விழுதை போட்டு நன்றாக கிளறிவிடவும்.
- பன்னிர் 50 கிராம் போட்டு கலந்து விடவும்.
- வேக வைத்த பாஸ்மதி பிரியாணி சாதத்தை போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான பன்னீர் புலாவ் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-07-2025.
31 Jul 2025 -
உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியீடு
31 Jul 2025நெல்லை, என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என்று சுர்ஜித்தின் சகோதரி தெரிவித்துள்ளார்.
-
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
31 Jul 2025சென்னை, தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ்...!
31 Jul 2025சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
-
கோவையில் ஆக.5-ல் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
31 Jul 2025சென்னை, காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இந்திய பொருளாதாரத்தை பா.ஜ.க. அழித்து விட்டது: ராகுல் குற்றச்சாட்டு
31 Jul 2025புதுடெல்லி, அதானிக்கு உதவுவதற்காக பா.ஜ.க. அரசு இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார் இ.பி.எஸ்.
31 Jul 2025ராமநாதபுரம், ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அ.தி.மு.க.
-
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை கைது
31 Jul 2025திருநெல்வேலி: கொலையான கவின் செல்வகணேஷ், கொலை செய்ததாக சரணடைந்த சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணனை போலீசார் கைது செய்தனர்.
-
பாக்.கிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் சூழல் வரலாம்: ட்ரம்ப்
31 Jul 2025வாஷிங்டன், ஒருநாள் இந்தியாவுக்குக்கூட பாகிஸ்தான் எண்ணெய் விற்பனை செய்வார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: பிரியங்கா தலைமையில் போராட்டம்
31 Jul 2025புதுடெல்லி, கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரத்தில், பிரியங்கா காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தை சசி தரூர் புறக்கணித்தார்.
-
ஆணவ கொலைகளுக்கு சாதி பெருமைதான் காரணம்: திருமாவளவன் பேட்டி
31 Jul 2025சென்னை, சாதிப் பெருமைதான் ஆணவக் கொலைகளுக்கு காரணம் என்று திருமாவளவன் கூறினார்.
-
ஒரே நாளில் 2-வது முறையாக முதல்வருடன் ஓ.பி.எஸ். சந்திப்பு
31 Jul 2025சென்னை, காலையில் பூங்காவில் நடைபயிற்சியின்போது சந்தித்த நிலையில், மீண்டும் முதல்வரை ஓ.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு
31 Jul 2025சென்னை, முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்தித்து நலம் விசாரித்தனர்.
-
மாலேகான் குண்டுவெடிப்பு: பிரக்யா சிங் உள்பட 7 பேரும் விடுதலை
31 Jul 2025மும்பை, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மக்களவையில் தீர்மானம்
31 Jul 2025புதுடெல்லி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
சீனாவில் கனமழைக்கு 44 பேர் பலி
31 Jul 2025பீஜிங்: சீனாவில் தொடரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் 44 பேர் பலியானதாகவும் 9 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்திய நலன்களில் சமரசம் இல்லை: அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
31 Jul 2025புதுடில்லி, இந்திய நலன்களில் சமரசம் இல்லை என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
-
யு-19: சூரியவன்ஷிக்கு வாய்ப்பு
31 Jul 2025ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
-
கீவ் நகரம் மீது ரஷ்யா தாக்குதல்: 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் பலி
31 Jul 2025உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வரை நேரில் சந்தித்தேன் தே.மு.தி.க. பிரேமலதா பேட்டி
31 Jul 2025சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
-
தொடர்ந்து முடங்கும் பாராளுமன்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
31 Jul 2025புதுடெல்லி: அமெரிக்க வரி விதிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பட
-
இரண்டு அடுக்கு டெஸ்ட்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
31 Jul 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும்.
-
ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: சரிவை சந்தித்த ஜெய்ஸ்வால்
31 Jul 2025துபாய்: ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சரிவை சந்தித்துள்ளார்.
தரவரிசை பட்டியல்...
-
அதிக ரிஸ்க் எடுத்து விட்டேன்: காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்
31 Jul 2025லண்டன்: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாமல் சென்றது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
2-வது நீண்டகால இந்திய பிரதமர்: மோடிக்கு அமீரக அதிபர் வாழ்த்து
31 Jul 2025அபுதாபி: இந்திய பிரதமர் மோடிக்கு அமீரக அதிபர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.