எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீல்மேக்கர் கிரேவி
- மீல்மேக்கர் - 1/4 கிலோ.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 3.
- இஞ்சி - சிறிதளவு.
- பூண்டு - 10 பல்.
- கரம்மசாலா - ஒரு ஸ்பூன்.
- ரெட்சில்லி சாஸ் - ஒரு ஸ்பூன்.
- இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
- மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்.
- மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்.
- தயிர் - 1/2 கப்.
- நெய் - 2 ஸ்பூன்.
- கடுகு,உளுந்து - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - 2.
- பொடியாக நறுக்கி கறிவேப்பிலை - 20.
- சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்.
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்.
- மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன் ,
- மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்.
- பச்சை மிளகாய் 2.
- பொடியாக நறுக்கிய குடைமிளகாய் -3.
- பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் 1/4 கிலோ மீல்மேக்கரை போட்டு தேவையான அளவு சுடுதண்ணீரை ஊற்றி மீல்மேக்கரை 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- 5 நிமிடம் கழித்து மீல்மேக்கரில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்து, மீல்மேக்கரை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் பொடியாக நறுக்கிய 3 தக்காளி,பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, பூண்டு 10 பல் ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மிக்சியில் அரைத்து வைத்தவற்றை எடுத்து கொள்ளவும்,
- இதனுடன் ஒரு ஸ்பூன் கரம் மசாலா,ஒரு ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்,ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,ஒரு ஸ்பூன் மல்லித்தூள்,ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்,1/2 கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து, பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய 20 கறிவேப்பிலை,ஒரு ஸ்பூன் சீரகத்தூள்,1/2 ஸ்பூன் மஞ்சள்தூளை போட்டு வதக்கவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்,ஒரு ஸ்பூன் மல்லித்தூள், 2 பச்சை மிளகாய் மற்றும் பொடியா நறுக்கிய 3 குடைமிளகாய்யை போட்டு வதக்கவும்.
- இதனுடன் மிக்சியில் அரைத்த தக்காளி விழுதை ஊற்றி கிளறிவிடவும்.
- இதனுடன் சிறிதளவு தண்ணிர் ஊற்றி கலந்துவிட்டு மூடி போட்டு மூடி 5 நிமிடம் கிரேவியை வேக வைக்கவும்.
- 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து மிக்சியில் அரைத்த மீல்மேக்கரை போட்டு கிளறிவிடவும்.
- இதனுடன் சிறிதளவு தண்ணிர் ஊற்றி கலந்துவிட்டு மூடி போட்டு மூடி 5 நிமிடம் கிரேவியை வேக வைக்கவும்.
- 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை போட்டு கிளறிவிடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான மீல்மேக்கர் கிரேவி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
26 Jan 2026சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இன்று (ஜன. 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026 -
டெல்லி குடியரசு தின விழாவில் 900 கி.மீ. வேகத்தில் பறந்து போர் விமானங்கள் சாகசம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து இந்திய போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்
-
77-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
26 Jan 2026சென்னை, 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் 5-வது முறையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.
-
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
77- வது குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
26 Jan 2026புதுடெல்லி, 77- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டம்
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
-
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
26 Jan 2026புதுடெல்லி, டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
-
வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Jan 2026தஞ்சாவூர், தேர்தல் பணியாற்ற நாம் உறுதியேற்போம் என்று தஞ்சையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்றும் அவர் தெ
-
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
26 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
-
இந்திய மக்களாட்சி வலுப்பெற அனைவரும் உறுதியேற்போம் இ.பி.எஸ். குடியரசு தின வாழ்த்து
26 Jan 2026சென்னை, இந்திய மக்களாட்சி வலுப்பெறும் வகையில் செயல்பட இந்நாளில் உறுதியேற்போம் என 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
26 Jan 2026சென்னை, குடியரசு நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது
26 Jan 2026சென்னை, தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையானது.
-
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்
26 Jan 2026சென்னை, அரசியலமைப்பின் மாண்பைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இனி பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
26 Jan 2026புதுடெல்லி, பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
கவர்னரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
26 Jan 2026- கோவை பாலதண்டாயுதபாணி சந்திர பிரவையில் புறப்பாடு.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைரத்தேர்.
- திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
26 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
26 Jan 2026



