எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சாமை அரிசியின் மருத்துவ பயன்கள்
- சாமை அரிசியில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது, இது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிக்கிறது.
- சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது.
- சாமை அரிசி நமது உடல் வெப்பத்தை சமநிலைபடுத்துகிறது.
- பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டி மற்றும் மார்பக கட்டியை கரைகிறது,மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் கொழுப்பு கட்டிகளையும் கரைக்கும் தன்மை சாமை அரிசிக்கு உள்ளது.
- சாமை அரிசியை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட நீரை வெளியேற்றுகிறது.
- சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த சாமை அரிசியை எடுத்து கொள்ளும் போது இது செரிமானத்தை மெதுவாக்கி இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் உதவுகிறது.
- சாமை அரிசியில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து உள்ளது,புரதமும் நிறைந்துள்ளது,இது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது, தளர்ச்சியை போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது, முதுகெலும்பை பலப்படுத்துகிறது.
- சாமை அரிசியை சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பை வலுப்படும்,
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், மற்றும் உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை சாமை அரிசி கொடுக்கிறது.
- நமது உடலில் ஏற்படும் நோய்யை குறைத்து,மீண்டும் நோய் வராமல் சாமை அரிசி நம்மை பாதுகாக்கிறது.
- சாமை அரிசி நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
- சாமை அரிசி உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும்.
- சாமை அரிசியை களி,புட்டு,பிஸ்கட்,பொங்கல்,உப்புமா என்று விதவிதமாக சமைக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |