முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிவப்பு அரிசியின் மருத்துவ குணங்கள்

  1. சிவப்பு அரிசியில் 100 சதவிகிதம் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ள து.
  2. கும்பகோணம் தஞ்சாவூர் மற்றும் வட மாநிலங்களில் சிவப்பு அரிசி விளைகிறது.
  3. சிவப்பு அரிசியை சாப்பிட்டால் மூட்டுவலி,கை கால் வலி மற்றும் உடல் வலிகள் தீரும்.
  4. வெள்ளை அரிசியை  ஒரு மாதத்தில் அறுவடை செய்தால்,சிவப்பு அரிசியை அறுவடைசெய்ய 7 மாத காலம் ஆகும்.இதனால் சிவப்பு அரிசியில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
  5. சிவப்பு அரிசியை உணவில் பயன்படுத்தினால் சர்க்கரை நோய் குறையும்.
  6. சிவப்பு அரிசியை வாரம் ஒரு முறை சாப்பிட்டாலே உடல் எடை குறைவதை உணர முடியும்.
  7. சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து சாப்பிட்டால் குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான  வெப்பத்தையும், வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான  குளிர்ச்சியும் தருகிறது.
  8. சிவப்பு அரிசியை உணவில் பயன்படுத்தினால் நாள் பட்ட புற்றுநோய் தீரும்.சிவப்பு அரிசியை கஞ்சி செய்து சாப்பிட நல்ல பலன் தரும்.
  9. கர்ப்பிணி பெண்கள் 3 மாதங்களில் ஆரம்பித்து தொடர்ந்து தாய்ப்பால் தரும் வரை சிவப்பு அரிசியை உணவில் பயன்படுத்தினால் தாய்க்கும்,பிறக்கும் குழந்தைக்கும் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
  10. 40 வயதுக்கு மேல் சிவப்பு அரிசியை அதிகமாக பயன்படுத்தினால் எதிர்ப்பு சக்தி கூடி உடல் வலிகள் மற்றும் உடல் உபாதைகள் குறையும்.
  11. விளையாட்டு வீரர்கள் சிவப்பு அரிசியை உணவில் பயன்படுத்தினால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
  12. அதிக பசி உள்ள புற்றுநோய் உள்ளவர்கள்  தாங்கள் சாப்பிடும் மருந்துடன் சிவப்பு அரிசியை சாப்பிட புற்றுநோய்யும்,அதிக பசியும் தீரும்.
  13. சிவப்பு அரிசியை புட்டு,இடியாப்பம்,கஞ்சி செய்து சாப்பிடலாம்.
  14. சிவப்பு அரிசியை வேக வைத்த கஞ்சியை சாப்பிட்டால் இளைத்த உடல் தேறும்.உடல் பலமடையும்.
  15. சிவப்பு அரிசியை உணவில் பயன்படுத்தினால் கண்குறைபாடு நீங்கும்.
  16. உடனே செரிமானம் ஆவதால் உடலுக்கு உடனே சக்தி கிடைக்க சிவப்பு அரிசியை சாப்பிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்