எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
தாமரை விதையின் மருத்துவ பயன்கள்
- தாமரை விதைகள் அல்சரை குணப்படுத்தும்.
- தாமரை விதைகள் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும்
- தாமரை விதைகள் நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன.
- தாமரை விதைகள் முதுமை மற்றும் அறிவாற்றல் குறைபாட்டைக் குறைக்கும்.
- தாமரை விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தலாம்.
- தாமரை விதையை உட்கொள்ள உடல் உபாதைகள் தீரும்.
- தாமரை விதைகள் மன அழுத்தத்தை விலக்கி மனதை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
- தாமரை விதைகளுடன் பன்னிரை சேர்த்து அரைத்து பூசி வந்தால் உடலில் பளபளப்பு கூடும்.
- தாமரை விதையை உட்கொள்வது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது,மற்றும் பெண்களில் கருவுறுதலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது
- தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது.
- தாமரை விதையை உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்
- தாமரை விதைகள் நினைவாற்றலை மேம்படுத்தலாம்.
- தாமரை விதையை உட்கொள்ள தூங்கும் நேரத்தை அதிகரிக்கலாம். நல்ல தூக்கம் மன அழுத்தத்தை சமாளிக்க உதவும்.
- தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |