எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
விளாம்பழத்தின் மருத்துவ குணங்கள்
- சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக விளாம்பழம் உள்ளது.
- விளாம்பழம் இதயத்திற்கு நல்ல பலத்தை தரும்,இதய நரம்புகளுக்கு வலிமை தரும்,இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும்.
- விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.
- விளாம்பழம் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
- விளாம்பழதை பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது, மற்றும்
- ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
- விளாம்பழதை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும்.
- விளாம்பழம் மலச்சிக்கலை போக்க வல்லது.
- விளாம்பழதை பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் நோய்களை குணமாக்கும்,பார்வை தெளிவடையும்.
- விளாம்பழம் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
- விளாம்பழதை பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
- பெண்கள் விளாம்பழதை பழத்தை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகள் நீங்கும்.
- விளாம்பழதை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் அல்சர் நோய் குறையும்.
- விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய் குணமடையும்.
- வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும்,இதனை போக்க விளாம்பழம் சிறந்த மருந்தாகும்.
- விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- விளாம்பழத்தில் நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்.
- அனைத்து வகையான நோய்களையும் தீர்க்கும் அற்புதமான பழமாக விளாம்பழம் திகழ்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |