முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாயு கோளாறுகள் குணமாக | குடல் வாயு தீர | வயிற்று வாயு குணமாக | அண்ட வாயு தீர

siddha-1

  • அண்ட வாயுகள் தீர ;-- ஊமத்த இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்ட வேண்டும்.
  • வாயு தொல்லை நீங்க ;-- வாத நாராயணன் இலையை காய வைத்து இடித்து தூளாக்கி ஐந்து கிராம் தூளை சுடுநீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம்.
  • வாயு தொல்லை நீங்க ;-- வெள்ளைப்பூடைபசும்பாலில் வேக வைத்து சாப்பிடலாம்.
  • வாயு நோய்கள் ;-- மூக்கிரட்டை இலையை துவையல்   செய்து  வாரம் 2 முறை சாப்பிட்டு வரலாம்.
  • வாயு அகல ;-- முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி வாரம் ஒரு நாள் உணவோடு சாப்பிடவும்.
  • குடல் வாயு தீர ;-- கொய்யா மரத்திலுள்ள கொழுந்து இலையை மென்று தின்னலாம்.
  • வயிற்று உப்புசம் நீங்க ;-- சாதம் வடித்த நீரில் சிறிதளவு மஞ்சள் துளையும், சிறிதளவு பனங்கல்கண்டையும் சேர்த்து சூட்டோடு சாப்பிட்டு வர வயிற்று உப்புசம் நீங்கும்.
  • வாயு தொந்தரவு;--ஆரஞ்சுபழ தோள்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்தால் குறையும்.
  • வயிற்று வாயு;-- திருநீற்றுப்பச்சிலை சாறில் தேன் கலந்து கொடுக்க தீரும்.
  • வாயு பிடிப்பு குணமாக ;-- வாத மொடங்கி மரத்தின் கொழுந்துகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
  • குடல் வாயு தீர ;-- கொய்யா  கொழுந்து இலையை மென்று தின்ன தீரும்.
  • வாயு நோய்கள் வராமல் தடுக்க ;-- மூக்கிரட்டை இலையை துவையல்   செய்து  வாரம் 2 முறை சாப்பிட்டு வர குணமாகும்.
  • வாயு தொல்லை நீங்க ;-- காலையில் அருகம்புல் சாறு,இரவில் குப்பைமேனி இலை சாறு குடிக்க வாயு தொல்லை நீங்கும்.
  • அண்ட வாயு தீர ;-- முற்றிய தேங்காய்யை திருகி விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்