முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: கூடலூர் நகர அதிமுக மாணவர் அணி செயலாளர் மனோஜ் தம்பதியரின் குழ்ந்தைக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார். இது குறி்த்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்தி்க்குறிப்பு.

அதிமுக பொதுச் செயலாளரும் , முதலமைச்சர் ஜெயலலிதா தேனி மாவட்டம், கூடலூர் நகர மாணவர் அணிச் செயலாளரும், நகர மன்ற 10-ஆவது வார்டு உறுப்பினருமான . ஆ. மனோஜ் - சங்கீதா மனோஜ் தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு ""பிரகாஷ்"" என்று பெயர் சூட்டி, குழந்தையின் உச்சி மோந்து ஆசி வழங்கினார்கள். அப்போது இவர்களுடைய குடும்பத்தினரும் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago