முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவில் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடைபெற்ற சாலை விபத்தில், கல்லூரி மாணவிகள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாணவிகள் பலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, விபத்தில் பலியான மாணவிகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்  விஜயகுமார், மாவட்ட ஆட்சியர்  சஜ்ஜன் சிங் சவான் ஆகியோர், உயிரிழந்த மாணவிகளின் வீடுகளுக்கு சென்று, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். அதனைதொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago