முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2020      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை : கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுக்கள் பக்தர்களை பரிசோதனை செய்கின்றனர். திருப்பதி ஏழுமலையின் கோவிலில் பக்தர்கள் காலதாமதம் இல்லாமல் சாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து