முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      விளையாட்டு
3-Ram-90

Source: provided

மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ரன் குவித்தவர்களில் லாரா வோல்வார்ட் (571 ரன்கள்), விக்கெட் எடுத்தவர்களில் தீப்தி சர்மா  (22 விக்கெட்டுகள்) முதலிடம் பிடித்துள்ளனர்.

சாம்பியன் பட்டம்...

இந்தியாவில் நடைபெற்று வந்த 13-வது மகளிர் உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் இந்த தொடரில் அதிக ரன் மற்றும் விக்கெட் வீழ்த்திய டாப் -5 வீராங்கனைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிக ரன் - டாப்-5:

1. லாரா வோல்வார்ட் - 571 ரன்கள்.

2. ஸ்மிருதி மந்தனா - 434 ரன்கள்.

3. ஆஷ்லே கார்ட்னர் - 328 ரன்கள்.

4. பிரதிகா ராவல் - 308 ரன்கள்.

5. போப் லிட்ச்பீல்ட் - 304 ரன்கள்.

அதிக விக்கெட் - டாப்-5:

1. தீப்தி சர்மா - 22 விக்கெட்டுகள்.

2. சதர்லேண்ட் - 17 விக்கெட்டுகள்.

3. எக்லெஸ்டோன் - 16 விக்கெட்டுகள்.

4. ஸ்ரீ சரணி - 14 விக்கெட்டுகள்.

5. அலனா/ மிலாபா - 13 விக்கெட்டுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து