கார்த்திகை தீப திருநாள் முதல்வர் எடப்பாடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 11-29

Source: provided

சென்னை : கார்த்திகை மகா தீப திருநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

இருள் நீங்கி, ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட, அனைவருக்கும் எனது உளமார்ந்த "திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை" தெரிவித்துக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து