தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரிப்பு

திங்கட்கிழமை, 1 மார்ச் 2021      இந்தியா
GST 2021 02 01

Source: provided

புதுடெல்லி : தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜி.எஸ்.டி வரி வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ. 6,426 கோடி ஜி.எஸ்.டி. வசூலான நிலையில் இந்த ஆண்டு 7% அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.158.86 கோடி வசூலாகியிருந்தது. இந்த ஆண்டு ரூ.158.05 கோடியாக 1% குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து