முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 306 டேங்கர்களை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியது ஒடிசா

புதன்கிழமை, 5 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புவனேஸ்வர் : கொரோனவின் இரண்டாம் அலை காரணமாக சுகாதார ரீதியாக இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடிக்கிறது. இந்த நிலையில் ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர்களை இந்தியாவின் பல்வேறு மா நிலங்களுக்கு ஒடிசா அரசு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஒடிசா போலீஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஒடிசாவின் ரூர்கேலா, ஜெய்பூர், தென்கனல், மற்றும் அங்கல் ஆகியபகுதிகளிலிருந்து ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த டேங்கர்கள் தெலுங்கானா, ராஜஸ்தான், தமிழ் நாடு, அரியானா, மகராஷ்டிரா,உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கேரளா, டெல்லி , பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சென்றடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து