எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ்ஆப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த புதிய கொள்கையால், வாட்ஸ்ஆப் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு பறிபோகும் என்பதால், வழக்கு தொடர்ந்துள்ளதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. மெசேஜிங் செயலிகளில், பயனர்களின் சாட்டிங்களை டிரேஸ் செய்ய வேண்டும் என்பது, அடிப்படையில் அவர்களின் ரகசியம் காக்கும் உரிமைக்கு வேட்டு வைப்பது போன்றதாகும் என, 40 கோடி இந்திய பயனர்களை வைத்துள்ள வாட்ஸ்ஆப் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தனியுரிமை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் இந்த வழக்கை வாட்ஸ்ஆப் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய டிஜிட்டல் விதிகளில் ஒன்று, இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள தனியுரிமைக்கு எதிரானது எனவும் தனது மனுவில் வாட்ஸ்ஆப் கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |