முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூன் 23) ஆலோசனையில் ஈடுபடவுள்ளது. 

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஜூலை மாதத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது. 

மேலும், இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி, மழைக்கால கூட்டத் தொடர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுடன் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தை பற்றி ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து