முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவனின் பதவிக்காலம் முடிந்தது: இஸ்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சிவனின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராகவும் சோமநாத் பணியாற்றி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!