முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலம் குறித்து சோனியாவிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      இந்தியா
Stalin 2020 07-18

Source: provided

புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். 

அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நேற்று தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து