முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்றி தெரிவித்த குட்நைட் படக்குழு

திங்கட்கிழமை, 22 மே 2023      சினிமா
Good-night 2023-05-22

Source: provided

எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான்  மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோரின் தயாரிப்பில், விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், மணிகண்டன், ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல், மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றுள்ள படம் குட்நைட். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர். இதற்கான பிரத்தியேகமான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் மணிகண்டன் பேசுகையில், எனக்கு விஜய் சேதுபதி எப்படி ஒரு அண்ணனாக.. வழிகாட்டியாக.. இருக்கிறாரோ.. அதேபோல் தான் ரமேஷ் திலக்கும் என் வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறார். அவரால் தான் இந்த படக் குழுவினர் எனக்கு அறிமுகமானார்கள். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து