முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முந்தைய அரசுகளின் கவனம் வாரிசுகளை பற்றியே இருந்தது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 25 மே 2023      இந்தியா
MOdi

Source: provided

புதுடெல்லி: முந்தின அரசுகள் வாரிசுகளை பற்றி மட்டுமே கவனம் செலுத்தி வந்தன என வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தெரிவிக்கையில், முந்தின அரசுகள் தங்களது வாரிசுகளை பற்றி மட்டுமே கவனம் செலுத்தின. அவர்களது முன்னுரிமை விசயங்களில் பொதுஜனம் இல்லை. இதற்கு முன்பிருந்த அரசாங்கம், வாக்குறுதிகளை மட்டுமே வழங்கின. அவற்றை ஒருபோதும் நிறைவேற்றவில்லை. ஆனால், நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். ரெயில்வே பிரிவும் அவர்களால் (முந்தின அரசு) புறக்கணிக்கப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து