எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வெங்கடேசன் இயக்கத்தில் ஜெகன், ஈடன் உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் துரிதம். சென்னையில் வாடகை கார் ஓட்டுனரான ஜெகன், அவரது காரில் தினமும் அலுவலகம் செல்லும் நாயகி ஈடனை ஒரு தலையாக காதலிக்கிறார். தந்தையின் நிர்ப்பந்தத்தினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராகிறார் ஈடன். கடைசியாக அவரிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்ற ஜெகனின் முயற்சி தோல்வியில் முடிகிறது. இந்த நிலையில் ரெயிலை தவற விடுகிறார் ஈடன். இதனால் ஜெகனுடன் பைக்கிலேயே செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. வழியில் பைக் பழுதாகி நிற்க, காரில் லிப்ட் கேட்கிறார் நாயகி, அப்போது ஒரு கார் நின்று ஈடனை மட்டும் ஏற்றிக் கொண்டு பறக்கிறது. ஈடனை ஜெகன் கண்டுபிடித்தாரா? காதல் என்ன ஆனது என்பதே மீதி கதை… அதிரடியாகவும், அன்பாகவும் அசத்தியிருக்கிறார் நாயகன் ஜெகன், நாயகி ஈடனுக்கு கனமான பாத்திரம், பால சரவணன் நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளார். வாசன் மற்றும் அன்புவின் ஒளிப்பதிவு காட்சிகளும் நரேஷின் பின்னணி இசையும் கதையோடும் நம்மை ஒன்றி போக வைக்கிறது. மொத்தத்தில் பயணத்தை கதைக்களமாக வைத்து ஒரு காதல் கதையை அழகாக செதுக்கியுள்ளார் இயக்குனர் வெங்கடேசன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025