முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தினர்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      சினிமா
Actor-Sangham 2023-09-18

Source: provided

சென்னை : சென்னையில் புதிய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் உள்ள வித்யா கணபதி கோவிலில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக புதிய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் உள்ள வித்யா கணபதி கோவிலில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு காலை 9 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.  இதில் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து